செல்வி பரமநாதன் சோபிகா
பிறப்பு : 30 யூலை 1994 — இறப்பு : 11 பெப்ரவரி 2017
ஜெர்மனி Arnsberg ஐ பிறப்பிடமாகவும், Ahaus ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமநாதன் சோபிகா அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு பொன்னம்மா தம்பதிகள், மீசாலை வடக்கு அல்லாரைச் சேர்ந்த சோமசுந்தரம் சேதுநாயகி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பரமநாதன் வளர்மதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
அனோஜன் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

| தகவல் |
| குடும்பத்தினர் |

0 Kommentare:
Kommentar veröffentlichen