யாழ். கோப்பாய் பழைய தெருவைப் பிறப்பிடமாகவும்,
வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கார்த்திகேசு
அவர்கள் 07-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறிபாலசரஸ்வதி(பிரித்தானியா), காலஞ்சென்ற தேவரஞ்சிதமலர்,
மோகனதாஸ்(லண்டன்), றஞ்சி(அவுஸ்திரேலியா), மகாதேவி(கிளி- லண்டன்),
சிறிதரன்(ரவி- லண்டன்), விமலாதேவி(ரோகினி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு
தாயாரும்,
சுரேந்திரநாதன்(பிரித்தானியா), கோகிலா(லண்டன்),
அருந்தவராசா(அவுஸ்திரேலியா), ஜெகதீசன்(தீசன்- லண்டன் ), ஜெயலக்ஷ்மி(லலி-
லண்டன்), பாக்கியநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுபாஜினி(ரதி), சுதர்சினி(ரூபா), சுரேஸ்குமார்(சுரேஸ்),
சதீஸ்குமார்(சதீஸ்), சுதாஜினி(சுஜி), சர்மிளா, டினோ, கீத்தா, ராஜன், கவி,
சுரேக்கா, வினுசா, சுகன்ஜா(சுயா), திவ்யா, நித்தியா, கார்த்திகா, அனோஜா,
கார்த்திக், தர்சியா, நிர்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
உமேஸ், மையூரா, தேனுயா, றாக்கேஸ் சங்கினி, ஹரிஸ், அருண், கவின், ஹருணி,
ஆசா, அஸ்வின், வைஸ்ணவி, அக்ஷயன், அஸ்வின், ஜேஸ்டன், கவின், ஆறியன், ஆர்ன்,
திலக்ஸ்சினி, றொஸ்னி, ஈதன், றியா, ஈசா ஆகியோரின் அன்புப் பூட்டியும்
ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 Kommentare:
Kommentar veröffentlichen