அமரர் கிருட்ணபிள்ளை செளந்தரநாயகி
அன்னை மடியில் : 17 பெப்ரவரி 1942 — ஆண்டவன் அடியில் : 30 மார்ச் 2013
திதி: 16 மார்ச் 2017
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
மற்றும் வட்டக்கச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும்
கொண்டிருந்த கிருட்ணபிள்ளை செளந்தரநாயகி அவர்களின் 4ஆம் ஆண்டு
நினைவேந்தல்.
அம்மாவின் அன்பிற்கு
இணையுண்டோ இவ்வுலகில்
உலகில் எம்மை இணைத்தவளே
எம்மை ஏன் மறந்தீர்!
இணையுண்டோ இவ்வுலகில்
உலகில் எம்மை இணைத்தவளே
எம்மை ஏன் மறந்தீர்!
முருகா! முருகா! என்று
நீங்கள் செல்லாத நாளில்லை
உங்களை நாங்கள்
எண்ணாத நாழியில்லை
நீங்கள் செல்லாத நாளில்லை
உங்களை நாங்கள்
எண்ணாத நாழியில்லை
கண்ணே மணியே எனத்தாலாட்டிய
தாயே அம்மா
முருகன் காலடியில் சேர்ந்திருக்க
சென்றனையோ தாயே!
தாயே அம்மா
முருகன் காலடியில் சேர்ந்திருக்க
சென்றனையோ தாயே!
0 Kommentare:
Kommentar veröffentlichen