டென்மார்கில் வாழ்ந்துவரும் சசிதரன் , தனது ஐம்பதாவது பிறந்தநாளை இன்று மனைவி, பிள்ளைகள், உடன்பிறந்தோர் ,உற்றார் ,உறவினர், நண்பர்கள் இணைய தனது பிறந்த நாளைக் கொண்டாடகிறார்
இவர் பிறந்தநாளை காணும் இன்நாளை தன்னுள் இணைக்கின்றது அத்தோடு ஈழத்தமிழன் இணையம் இவரைவாழ்தி நிக்கிறது ,
கீழ் டென்மார்வாழ் இணுவையூர் சக்திதாசன் அவர்களின் வாழ்த்துக்கவிதை இணைக்கப்படுகின்றது
பொன்விழா காண்கின்ற
நண்பன் சசிதரனுக்கு !
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !
வெள்ளி விழா கண்டு விட்ட
நட்பின் தூரிகையில்
அன்பெடுத்து
வாழ்த்துகின்றேன் கவிதை கொண்டு
என் புலம்பெயர் வாழ்வுக்கும்
உன் நட்புக்கும் வயதொன்று
அன்றில் இருந்து இன்று வரை
ஏற்ற இறக்கமின்றி
தொடரும் அன்பு உந்தனது
சில வேளை
விரிசல்கள் வந்தாலும் – அதை
மறந்து அன்பை மீட்டிடும்
பண்பு உந்தனது
உன்னைப் பற்றி
ஓர் கவிதை எழுத
பல நாள் நினைத்திருந்தேன்
பெருமை விரும்பாதவன்
நீ என்பதால்
தவிர்த்தே வந்தேன்
கடந்தே
போனது வாழ்வில் பாதி
நடந்து வந்த பாதைகளில் ...
நீண்டே கிடக்கிறது
கடந்து வந்த நினைவுத்துளிகள்
பாக்கு நீரிணையில் - வள்ளம்
கவிண்ட போது – பல
உயிரை நீந்திக் காத்த
பெருமை கொள்ளா வீரன் நீ !
காக்கும் கடவுளாக
கையேந்தியோரையெல்லாம்
தூக்கி கரை சேர்த்தவன் நீ !
தண்ணீரில் நீந்துவது
கை வந்த கலையுனக்கு !
கண்ணீரில் நீந்தாமல் கலையதை
பன்னீரில் நனை வாழ்வை
கரையைத் தொடும் ஓடமாய்
துடுப்பிழந்து நான் திசை தெரியாமல்
நிர்வாணமாக்கப் பட்டபோது – உன்
உடை தந்தென் மானம் காத்தவன் நீ !
ஓடை நதி போல
தூய நட்பு .... உந்தனது
நெஞ்சிலுள்ள ஞாயத்தை
அஞ்சாமல் சொல்வாய்
வஞ்சகமில்லாமல்
அன்புக்கு மட்டும்
அஞ்சுவாய் !
கொஞ்சும் தமிழெடுத்து வாழ்த்துகிறேன் !
பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க !
அன்புடன்
நண்பன்
இவர் பிறந்தநாளை காணும் இன்நாளை தன்னுள் இணைக்கின்றது அத்தோடு ஈழத்தமிழன் இணையம் இவரைவாழ்தி நிக்கிறது ,
கீழ் டென்மார்வாழ் இணுவையூர் சக்திதாசன் அவர்களின் வாழ்த்துக்கவிதை இணைக்கப்படுகின்றது
பொன்விழா காண்கின்ற
நண்பன் சசிதரனுக்கு !
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !
வெள்ளி விழா கண்டு விட்ட
நட்பின் தூரிகையில்
அன்பெடுத்து
வாழ்த்துகின்றேன் கவிதை கொண்டு
என் புலம்பெயர் வாழ்வுக்கும்
உன் நட்புக்கும் வயதொன்று
அன்றில் இருந்து இன்று வரை
ஏற்ற இறக்கமின்றி
தொடரும் அன்பு உந்தனது
சில வேளை
விரிசல்கள் வந்தாலும் – அதை
மறந்து அன்பை மீட்டிடும்
பண்பு உந்தனது
உன்னைப் பற்றி
ஓர் கவிதை எழுத
பல நாள் நினைத்திருந்தேன்
பெருமை விரும்பாதவன்
நீ என்பதால்
தவிர்த்தே வந்தேன்
கடந்தே
போனது வாழ்வில் பாதி
நடந்து வந்த பாதைகளில் ...
நீண்டே கிடக்கிறது
கடந்து வந்த நினைவுத்துளிகள்
பாக்கு நீரிணையில் - வள்ளம்
கவிண்ட போது – பல
உயிரை நீந்திக் காத்த
பெருமை கொள்ளா வீரன் நீ !
காக்கும் கடவுளாக
கையேந்தியோரையெல்லாம்
தூக்கி கரை சேர்த்தவன் நீ !
தண்ணீரில் நீந்துவது
கை வந்த கலையுனக்கு !
கண்ணீரில் நீந்தாமல் கலையதை
பன்னீரில் நனை வாழ்வை
கரையைத் தொடும் ஓடமாய்
துடுப்பிழந்து நான் திசை தெரியாமல்
நிர்வாணமாக்கப் பட்டபோது – உன்
உடை தந்தென் மானம் காத்தவன் நீ !
ஓடை நதி போல
தூய நட்பு .... உந்தனது
நெஞ்சிலுள்ள ஞாயத்தை
அஞ்சாமல் சொல்வாய்
வஞ்சகமில்லாமல்
அன்புக்கு மட்டும்
அஞ்சுவாய் !
கொஞ்சும் தமிழெடுத்து வாழ்த்துகிறேன் !
பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க !
அன்புடன்
நண்பன்
இணுவையூர் சக்திதாசன்
0 Kommentare:
Kommentar veröffentlichen