13வது பிறந்தநாள் வாழ்த்து:அப்சரன்(19:02:17)

திருநெல்வேலியை பிறப்பிடமாகவும்.யேர்மனியை வதிவிடமாகக்கொண்ட.திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வன் அப்சரன் தனது 13வது பிறந்தநாளை யேர்மனியில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார். இவரை அப்பாகணேஸ்.அம்மா தர்சினி. அண்ணாஅபிசாந்.தங்கை ஆசிகாவோடு அனைத்து உற்றார் உறவுகளும் பல்கலையும் கற்று திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
சின்னவனே-நீ
சிரிப்பால்
அனைவர் மனங்களிலே
அமர்ந்து இருப்பவனே.
வாழ்வாய் பல்லாண்டு
வையத்து உறவுகள்
வலம் வந்து உனைவாழ்த்த.
உறவுகளோடு இணைந்து
இந்த இணையமும்
உன்னை வாழ்தி நிற்கிறது.



0 Kommentare:

Kommentar veröffentlichen